மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்

முசிறி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாம் தமிழர் கட்சியின் முசிறி சட்டமன்றத் தொகுதி சார்பாக மேட்டுப்பாளையம் பேரூராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

உத்திரமேரூர் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

காஞ்சி (மே) மாவட்டம் உத்திரமேரூர் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில், பேருராட்சி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் இக்கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்று விவாதிக்கப்பட்டது..

பாளையங்கோட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

பாளையங்கோட்டை தொகுதி திம்மராஜபுரம் வார்டு 12 கிளை 31ல் பழைய தபால் நிலையம் அருகே நடைப்பெற்ற நிகழ்வில் 25 உறுப்பினர்கள் இணைந்தனர், வாக்குசாவடி கிளை எண் 25 ற்கு வாக்குசாவடி முகவராக ரமேஷ்...

விருத்தாச்சலம் தொகுதி கிளை பொறுப்பாளர்கள் மற்றும் வாக்கு சவாடி முகவர் நியமனம்

விருத்தாச்சலம் தொகுதிக்கு உட்பட்ட முத்தனங்குப்பம் கிராமத்தில் கிளை பொறுப்பாளர்கள் மற்றும் வாக்கு சவாடி முகவர்கள் நியமனம் சிறப்பாக நடைபெற்றது

பூவிருந்தவல்லி தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்கம் மற்றும் புலிக்கொடியேற்றம்

பூவிருந்தவல்லி தொகுதி வேப்பம்பட்டு ஊராட்சியில் 16 சூலை அன்று ,காலை 11 மணியளவில் எழுத்தருவித்த இறைவன் பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கு புகழ் வணக்கம் மற்றும் புலிக்கொடியேற்றம் நடைபெற்றது.

பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட நக்கசேலம் ஊராட்சியில் 20.07.2023 இன்று காலை 8.30 மணியளவில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு நடைபெற்றது நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்துகொண்டனர்

ஒட்டப்பிடாரம் தொகுதி சார்பில் இலவச சிலம்ப பயிற்சி வகுப்பு

ஒட்டப்பிடாரம் தொகுதி கீழத்தட்டப்பாறை ஊராட்சியில் தொகுதி சார்பில் இலவச சிலம்ப பயிற்சி வகுப்பு ஆசான் மாரியப்பன் அவர்களால் நடத்தப்பட்டு வருகிறது

திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட கலந்தாய்வு கூட்டம்

திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட பொருளாளர் பாலமுருகன் தலைமையில் ஜூலை மாத கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இதில் பொறுப்பாளர் மற்றும் உறவுகள் கலந்து கொண்டுள்ளனர்.

மடத்துக்குளம் சட்டமன்றத்  தொகுதி கொடியேற்ற நிகழ்வு

சங்கரமநல்லூர் பேரூராட்சி உட்பட்டருத்தராபாளையம் பகுதியில் மடத்துக்குளம் சட்டமன்றத்  தொகுதி தலைவர் ஈஸ்வரசாமி தலைமையில் இணை செயலாளர் நாகமாணிக்கம் முன்னிலையில் கொடியேற்றும் நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது

விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி உறவுகள் சேர்க்கை

விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி  சார்பாக 137 ஆவது வட்டம் மருத்துவர் காணு நகரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்த்தப்பட்டது. நிகழ்வில் கலந்து சிறப்பித்த உறவுகளை வாழ்த்துகிறோம்.