உத்திரமேரூர் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

54

காஞ்சி (மே) மாவட்டம் உத்திரமேரூர் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில், பேருராட்சி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் இக்கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்று விவாதிக்கப்பட்டது..

முந்தைய செய்திபாளையங்கோட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திமுசிறி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்