பாளையங்கோட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

27

பாளையங்கோட்டை தொகுதி திம்மராஜபுரம் வார்டு 12 கிளை 31ல் பழைய தபால் நிலையம் அருகே நடைப்பெற்ற நிகழ்வில் 25 உறுப்பினர்கள் இணைந்தனர், வாக்குசாவடி கிளை எண் 25 ற்கு வாக்குசாவடி முகவராக ரமேஷ் நியமிக்கப்பட்டார்.

முந்தைய செய்திவிருத்தாச்சலம் தொகுதி கிளை பொறுப்பாளர்கள் மற்றும் வாக்கு சவாடி முகவர் நியமனம்
அடுத்த செய்திஉத்திரமேரூர் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்