பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு

35

பெரம்பலூர் தொகுதி ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட நக்கசேலம் ஊராட்சியில் 20.07.2023 இன்று காலை 8.30 மணியளவில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு நடைபெற்றது நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்துகொண்டனர்

முந்தைய செய்திஒட்டப்பிடாரம் தொகுதி சார்பில் இலவச சிலம்ப பயிற்சி வகுப்பு
அடுத்த செய்திபூவிருந்தவல்லி தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்கம் மற்றும் புலிக்கொடியேற்றம்