பூவிருந்தவல்லி தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்கம் மற்றும் புலிக்கொடியேற்றம்

118

பூவிருந்தவல்லி தொகுதி வேப்பம்பட்டு ஊராட்சியில் 16 சூலை அன்று ,காலை 11 மணியளவில் எழுத்தருவித்த இறைவன் பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கு புகழ் வணக்கம் மற்றும் புலிக்கொடியேற்றம் நடைபெற்றது.

முந்தைய செய்திபெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு
அடுத்த செய்திவிருத்தாச்சலம் தொகுதி கிளை பொறுப்பாளர்கள் மற்றும் வாக்கு சவாடி முகவர் நியமனம்