கிருஷ்னராயபுரம் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
நாம் தமிழர் கட்சி கிருஷ்னராயபுரம் சட்டமன்ற தொகுதியின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் இந்த வாரம்
1. உப்பிடமங்கலம்
2. புலியூர்
3. முத்தரம்ப்பட்டி
ஆகிய இடங்களில் சிறப்பாக நடைபெற்றது
பெரம்பலூர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம்
பெரம்பலூர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நாடாளுமன்றச் செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
செங்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
செங்கம் மேற்கு ஒன்றியம் மண்மலையில் தொகுதி இணைச் செயலாளர் வெங்கடேசன் ஒருங்கிணைப்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் 62 உறுப்பினர்கள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
திருப்போரூர் தொகுதிதிருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றிய உறுப்பினர் சேர்க்கை முகாம்
செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் இரா.கேசவன் அவர்கள் தலைமையில் திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றியத்தை சார்ந்த கடம்பாடி கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. மாவட்ட,தொகுதி,ஒன்றியப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி, வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட பெரியவடகரை ஊராட்சியில் 01.08.2023 இன்று மாலை 6 மணியளவில் நடைபெற்றது
மேலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
மேலூர் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் 13/8/23 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் வன்னாம்பாறைபட்டி ஊராட்சியில் நடைபெற்றது
திருப்போரூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் இரா.கேசவன் அவர்கள் தலைமையில் திருப்போரூர் தெற்கு ஒன்றியத்தை சார்ந்த மானாம்பதி கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. மாவட்ட,தொகுதி மற்றும் ஒன்றியப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
மரக்கன்று வழங்குதல் மற்றும் மரக்கன்று நடுதல் – மாமல்லபுரம்
செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் இரா.கேசவன் அவர்கள் தலைமையில்,மாவட்ட தமிழ் மீட்சி பாசறை செயலாளர் திரு.இரமேஷ் அவர்கள் முன்னிலையில் மரம் நடும் நிகழ்வு நடந்தது.கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
விருத்தாச்சலம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
விருத்தாச்சலம் தொகுதிக்கு உட்பட்ட பூவனுர் முதன்மை சாலையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது இதில் 15 புதிய உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துகொண்டனர்
மதுரை நடுவண் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
மதுரை நடுவண் தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் புலிக்கொடி ஏற்றுதல் நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது