கும்பகோணம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் நடுவன் தொகுதி பொறுப்பாளர் தேர்வு 7 மணியளவில் மாலையில் நடைபெற்றது. இதில் நடுவன் தொகுதியை சார்ந்த கட்சி உறவுகள் பலர் பங்கேற்று பொறுப்பாளர் தேர்வு தீர்மானத்தில் பங்களித்தனர்.
வந்தவாசி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
வந்தவாசி சட்டமன்றத் தொகுதி தெள்ளார் வடக்கு ஒன்றியம் தெள்ளாறு நந்திவர்மன் கல்லூரி அருகில் ர.பரசுராமன் (தொ.இ.செயலாளர்) அவர்கள் முன்னெடுப்பில் சிறப்பாக நடைபெற்றது.
மதுரை நடுவண் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
மதுரை நடுவண் தொகுதி சார்பாக கலந்தாய்வு கூட்டம் இனிதே நடைபெற்றது.
திண்டுக்கல் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
21-வது நாள் திண்டுக்கல் தொகுதியின் சார்பாக தினம் ஒரு உறுப்பினர் சேர்க்கை முகாம் அரசு மருத்துவமனை அருகில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில்7 பேர் தங்களை நாம்தமிழராய் இணைத்துக் கொண்டனர்.
திண்டுக்கல் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
திண்டுக்கல் தொகுதி ஒன்றியம் சார்பாக தினம் ஒரு உறுப்பினர் சேர்க்கை முகாம் தொடர்ச்சியாக 7 வது நாளாக நடைபெற்றது. இந்நிகழ்வில் 16 உறவுகள் தங்களை நாம்தமிழராய் இணைத்துக்கொண்டனர்.
திண்டுக்கல் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
திண்டுக்கல் தொகுதி ஒன்றியம் சார்பாக சீலப்பாடி பைபாஸ் பிரிவு அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.இந்நிகழ்வில் 9 உறவுகள் தங்களை நாம்தமிழராய் இணைத்துக்கொண்டனர்.
திண்டுக்கல் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
திண்டுக்கல் தொகுதி மகளிர் பாசறை சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் தொடர்ச்சியாக 9வது நாளாக முன்னெடுக்கப்பட்டது.இந்நிகழ்வில் 6 பேர் தங்களை நாம்தமிழராய் இணைத்துக் கொண்டனர்.
திண்டுக்கல் தொகுதி ஒன்றியம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்
திண்டுக்கல் தொகுதி ஒன்றியம் சார்பாக தொடர்ச்சியாக 10வது நாளாக உறுப்பினர் சேர்க்கை முகாம் ஏர்போர்ட் நகர் பாலகிருஷ்ணாபுரத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் 25 பேர் தங்களை நாம்தமிழராய் இணைத்துக் கொண்டனர்.
திண்டுக்கல் தொகுதி பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்
திண்டுக்கல் மண்டலம் சார்பாக ஏழு தொகுதி மற்றும் பாசறை பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக்கூட்டம் திண்டுக்கல் வாழ்க வளமுடன் மண்டபத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் 7 தொகுதியின் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் தொகுதி சார்பாக தினம் ஒரு உறுப்பினர் முகாம்
19-வது நாள்
திண்டுக்கல் தொகுதி சார்பாக தினம் ஒரு உறுப்பினர் சேர்க்கை முகாம் பேருந்து நிலையம் அருகில் தொடர்ந்து 19வது நாளாக நடைபெற்றது.