ஊடகவியலாளர் தம்பி @Senthilvel79 அவர்களின் தந்தை, அப்பா திருநாவுக்கரசு அவர்கள்…

ஊடகவியலாளர் தம்பி @Senthilvel79 அவர்களின் தந்தை, அப்பா திருநாவுக்கரசு அவர்கள் முதுமையின் காரணமாக மறைவுற்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரமும் அடைந்தேன். அப்பாவை இழந்துவாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து,...

#SmartCity என்று காரணம் சொல்கிறார்கள், அந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டு ஆண்டுகள்…

#SmartCity என்று காரணம் சொல்கிறார்கள், அந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டு ஆண்டுகள் கடந்தும்கூட இன்னும் பழுதடைந்த சாலைகளே உள்ளன, அதே போக்குவரத்து நெரிசல், என்ன மாறிவிட்டது? தலைநகரில் தமிழர்கள் இருக்கக்கூடாது என்பதுதான் இவர்களது நோக்கம்....

சென்னை அரும்பாக்கத்தில் பூர்வகுடி மக்களின் வீடுகள் இடித்து அகற்றப்பட்ட இடத்தில்…

சென்னை அரும்பாக்கத்தில் பூர்வகுடி மக்களின் வீடுகள் இடித்து அகற்றப்பட்ட இடத்தில் என்ன செய்ய போகிறார்கள்? https://youtu.be/8_Z0Yw-Fyvc #Seeman #Chennai #Arumbakkam View original post on X ↗

அரும்பாக்கம்: ஆளும் திமுக அரசின் அதிகாரப்போக்கினால், #SmartCity என்ற பெயரில்…

அரும்பாக்கம்: ஆளும் திமுக அரசின் அதிகாரப்போக்கினால், #SmartCity என்ற பெயரில் தொன்றுதொட்டு வாழ்ந்துவந்த வசிப்பிடத்திலிருந்து ஆதித்தமிழ்குடியினரை அப்புறப்படுத்துவதா? அதுவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசே இக்கொடுஞ்செயலில் ஈடுபடுவதா? மண்ணின் மைந்தர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்பதா? View original...

“தி.மு.க.வின் பா.ஜ.க. எதிர்ப்பு, நாடகமே!” இன்று (01-08-2021) இரவு 08…

"தி.மு.க.வின் பா.ஜ.க. எதிர்ப்பு, நாடகமே!" இன்று (01-08-2021) இரவு 08 மணிக்கு, #தந்தி தொலைக்காட்சியின் #கேள்விக்கென்ன_பதில் நிகழ்ச்சியில்.. #KelvikkennaBathil #Seeman #ThanthiTV @ThanthiTV View original post on X ↗

சிங்களப் பேரினவாத அரசின் கோர இன அழிப்புக்கு ஆளாகி, நிர்கதியற்ற…

சிங்களப் பேரினவாத அரசின் கோர இன அழிப்புக்கு ஆளாகி, நிர்கதியற்ற நிலையில் தமிழர் தாயகத்தை நம்பி வந்த ஈழச்சொந்தங்களைச் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என இழித்துரைப்பதா? @PMOIndia @CMOTamilNadu @DrSJaishankar @AmitShah @HMOIndia @MEAIndia View original...

மக்களுக்கும் காவல்துறையினருக்குமான உறவை மேம்படுத்த, நாம் தமிழர் கட்சி முன்வைத்த…

மக்களுக்கும் காவல்துறையினருக்குமான உறவை மேம்படுத்த, நாம் தமிழர் கட்சி முன்வைத்த காவல்துறை சீர்திருத்தங்களில் ஒன்றான, காவலர்களுக்கு வாராந்திர ஓய்வுத் திட்டத்தை, நடைமுறைப்படுத்தியுள்ள தமிழக முதல்வர் ஐயா @mkstalin மற்றும் ஐயா சைலேந்திர...

இனமான இயக்குநர்! அப்பா மணிவண்ணன் அவர்களுக்கு புகழ் வணக்கம்! நாம்…

இனமான இயக்குநர்! அப்பா மணிவண்ணன் அவர்களுக்கு புகழ் வணக்கம்! நாம் தமிழர்! View original post on X ↗

சென்னை அரும்பாக்கத்தில் வசிக்கும் பூர்வகுடிகளைச் சொந்த நிலத்தைவிட்டு, வலுக்கட்டாயமாக வெளியேற்றும்…

சென்னை அரும்பாக்கத்தில் வசிக்கும் பூர்வகுடிகளைச் சொந்த நிலத்தைவிட்டு, வலுக்கட்டாயமாக வெளியேற்றும் கொடுங்கோன்மையை ஆளும் திமுக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! https://bit.ly/3zOiqZZ View original post on X ↗

அநீதிக்கெதிரான களத்தில் அறிவையே ஆயுதமாய் ஏந்தி, கொடுஞ்சிறைவாசத்தைத் தனது மனவலிமையால்…

அநீதிக்கெதிரான களத்தில் அறிவையே ஆயுதமாய் ஏந்தி, கொடுஞ்சிறைவாசத்தைத் தனது மனவலிமையால் எதிர்கொண்டு, சமரசமற்ற சட்டப்போராட்டம் நடத்தி, தன் பக்கமிருக்கும் நியாயத்தை உலகறியச் செய்திருக்கும் என்னுயிர் தம்பி அறிவு என்கிற #பேரறிவாளன் அவர்களுக்கு இதயங்கனிந்த...