முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மக்களுக்கும் காவல்துறையினருக்குமான உறவை மேம்படுத்த, நாம் தமிழர் கட்சி முன்வைத்த…

0

மக்களுக்கும் காவல்துறையினருக்குமான உறவை மேம்படுத்த, நாம் தமிழர் கட்சி முன்வைத்த காவல்துறை சீர்திருத்தங்களில் ஒன்றான, காவலர்களுக்கு வாராந்திர ஓய்வுத் திட்டத்தை, நடைமுறைப்படுத்தியுள்ள தமிழக முதல்வர் ஐயா @mkstalin மற்றும் ஐயா சைலேந்திர பாபு ஆகியோருக்கு எனது நன்றியும் வாழ்த்துகளும்!

முந்தைய செய்திஇனமான இயக்குநர்! அப்பா மணிவண்ணன் அவர்களுக்கு புகழ் வணக்கம்! நாம்…
அடுத்த செய்திகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்