ஊடகவியலாளர் தம்பி @Senthilvel79 அவர்களின் தந்தை, அப்பா திருநாவுக்கரசு அவர்கள் முதுமையின் காரணமாக மறைவுற்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரமும் அடைந்தேன். அப்பாவை இழந்துவாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.


