முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

பாமக நிறுவனரும், தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவருமான எனதன்பிற்கினிய ஐயா…

19

பாமக நிறுவனரும், தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவருமான எனதன்பிற்கினிய ஐயா மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள செய்தியறிந்தேன். அவர் முழு உடல்நலன் பெற்று, மீண்டு வந்து சமூகப்பணிகளைத்தொடர எனது உளப்பூர்வமான பெருவிருப்பத்தை தெரிவித்துக்கொள்கிறேன் @drramadoss

முந்தைய செய்திஇராமநாதபுரம் அருகே வாகனவிபத்தில் சிக்குண்டு உயிரிழந்த 4 மீனவச் சொந்தங்களின் குடும்பத்திற்கு உரிய துயர்துடைப்பு உதவிகளை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திஉயரிய தமிழிலக்கிய விருது பெற்ற எழுத்தாளர்கள் அனைவருக்கும் உறுதியளித்தபடி வீடுகள்…