#SmartCity என்று காரணம் சொல்கிறார்கள், அந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டு ஆண்டுகள் கடந்தும்கூட இன்னும் பழுதடைந்த சாலைகளே உள்ளன, அதே போக்குவரத்து நெரிசல், என்ன மாறிவிட்டது? தலைநகரில் தமிழர்கள் இருக்கக்கூடாது என்பதுதான் இவர்களது நோக்கம்.