கம்பம் சட்டமன்ற தொகுதி முல்லைப்பெரியாறு அணையை பாதுகாக்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

தேனி மேற்கு மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதி, கம்பத்தில் கண்டன ஆர்ப்பாட்டம். கலந்துகொண்ட உறவுகள் அனைவருக்கும் நன்றி. ப.கண்ணன் செய்தி தொடர்பாளர். 96776 08 288  

பாபநாசம் சட்டமன்ற தொகுதி ஒன்றிய பொறுப்பாளர்கள் அறிமுக நிகழ்வு

தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம். பாபநாசம் சட்டமன்ற தொகுதி அம்மாபேட்டை மேற்கு ஒன்றிய கலந்தாய்வு இடம் திருவைத்தக்குடி ஊராட்சியில் நேரம் 14/08/2022 மாலை 4 மணியளவில். நடைப்பெற்றது. தலைமை அம்மாபேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர்.ஜெ.சங்கர் முன்னிலை தொகுதி செயலாளர்.ரஜீஷ்குமார்.மணிகண்டன் சுரேஷ் ஐயா. அப்துல்கலாம் மகேந்திரன் அஷ்ரப்அலி நாம்தமிழர்கட்சி அனைத்து...

கரூர் மாவட்டம் வீரத்தமிழச்சி செங்கொடிக்கு வீரவணக்க நிகழ்வு

கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் மூன்று தமிழர்களின் உயிர் காக்க தன்னுயிர் ஈந்த வீரமங்கை செங்கொடி அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நாம் தமிழர் கட்சி, கரூர் மாவட்டம்.  

ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி வீரவணக்க நிகழ்வு

ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 28/8/2022 அன்று வீர தமிழச்சி செங்கொடி அவர்களின் 11ஆண்டு நினைவு நாள் மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்வு நகர பொறுப்பாளர்கள் முன்னெடுக்கபட்டன இதில் வடக்கு மாவட்ட தலைவர் ராசா...

திருச்சி கிழக்கு தொகுதி மலைக்கோட்டை தாயுமான சுவாமிக்கு தமிழில் வழிபாடு

3.09.2022 சனிக்கிழமை திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயிலில் நமது கிழக்கு தொகுதி உறவுகள் மாநகர் மாவட்ட செயலாளர் த. பிரபு தனபாலன், மற்றும் மாநில பேச்சாளர் . திரு. சரவணன் அவர்களுடனும்...

திருவெண்ணெய்நல்லூர் கபசுர குடிநீர் வழங்குதல்

திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம் பாவந்தூர் ஊராட்சியில் 01.07.2021 அன்று கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது இதில் ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் கிளை சார்ந்த உறவுகள் கலந்து கொண்டனர் இப்படிக்கு தொகுதி இணைச்செயலாளர் ஜெ.சபரிநாதன்  

திருவெண்ணெய் நல்லூர் அப்துல் கலாமின் நினைவு நாளில் மரக்கன்று நடும் நிகழ்வு

திருவெண்ணெய் நல்லூர் ஒன்றியம் சிறுமதுரை கிராமத்தில் தமிழினத்தின் அறிவியல் அடையாளமாக விளங்கும் மதிப்பிற்குரிய ஐயா அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளில் வீர வணக்கம் செலுத்தி மரக்கன்றுகள் நடப்பட்டது இதில் ஒன்றிய பொறுப்பாளர்கள்...

பனைவிதை நடுதல்

நாம் தமிழர் கட்சி திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக எடைப்பாளையம் கிராமத்தில் ஏரிக்கரையில் 150 பனைவிதைகள் நடப்பட்டது இதில் ஒன்றிய பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்  

ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி கொடி கம்பம் நடுவிழா

நாம் தமிழர் கட்சி ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி 7/09/2022 அன்று மாதனூர் மேற்கு ஒன்றியம் கரும்பூர் பகுதியில் புலி கொடியேற்றப்பட்டது இதில் மாதனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் வடக்கு மாவட்ட தலைவர்...

விருகம்பாக்கம் தொகுதி தீரன்சின்னமலை வீரவணக்க நிகழ்வு

விருகம்பாக்கம் தொகுதி 136 ஆவது வட்டம் சிவன் பூங்கா அருகாமையில் வீரப்பெரும் பாட்டன் தீரன் சின்னமலைக்கு வீரவணக்கம் செய்யப்பட்டது. நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.த.சா.இராஜேந்திரன் அவர்கள் நாடாளுமன்றப் பொருப்பாளர் திரு.மூ.தியாகராஜன் மற்றும் மாவட்டச் செயலாளர்...