திருச்சி கிழக்கு தொகுதி மலைக்கோட்டை தாயுமான சுவாமிக்கு தமிழில் வழிபாடு

10

3.09.2022 சனிக்கிழமை திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயிலில் நமது கிழக்கு தொகுதி உறவுகள் மாநகர் மாவட்ட செயலாளர் த. பிரபு தனபாலன், மற்றும் மாநில பேச்சாளர் . திரு. சரவணன் அவர்களுடனும் சிவபெருமானுக்கு தமிழில் அர்ச்சனை செய்யதும், இனிமேல் வழிபாடு செய்ய வரும் பக்த கோடிகளுக்காக அன்னை தமிழில் அர்ச்சனை செய்யக் கோரியும் கோவிலில் உள்ள அதிகாரியிடம் வலியுறுத்தப்பட்டது.

 

முந்தைய செய்திதிருவெண்ணெய்நல்லூர் கபசுர குடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திஆம்பூர் சட்டமன்றத் தொகுதி வீரவணக்க நிகழ்வு