குளச்சல் தொகுதி வீரக்கலை துவக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சி தமிழர் வீரக்கலை பாசறை குளச்சல் தொகுதி சார்பாக சைமன்காலணி ஊராட்சியில் தமிழர் தற்காப்பு பயிற்சி வகுப்பு துவக்க நிகழ்வு ஞாயிறு 04/09/2022 காலை 10 மணிக்கு நடைபெற்றது
விக்கிரவாண்டி தொகுதி மாத கலந்தாய்வு
விக்கிரவாண்டி தொகுதி
உறவுகளுக்கும் வணக்கம்
விக்கிரவாண்டி தொகுதி தலைமை அலுவலகத்தில் மாதாந்திர கலந்தாய்வு நிகழ்வு நடைபெற்றது,
தொகுதி பொருளாளர் மற்றும் செய்தித்தொடர்பாளர்களை மாற்றி புதிய பொறுப்பாளர்கள் நியமிப்பது குறித்தும்.
மாதச் சந்தா மற்றும் நிதி உதவியை அதிகப்படுத்துவது குறித்தும்...
செப். 08, இயன்முறை மருத்துவர் நாள்! – சீமான் வாழ்த்துச் செய்தி
செப். 08, இயன்முறை மருத்துவர் நாள்!
‘நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்’ எனும்
வள்ளுவப் பெருமகனாரின் வாக்கிற்கு இணங்க,
உடலியக்க மருத்துவத்தில் அருந்தொண்டாற்றி, உலகெங்கும் நோயுற்ற கோடிக்கணக்கான மக்களை நலமுடன் வாழ்விக்கும் மருத்துவர்கள் அனைவரையும்...
திருவள்ளூர் தொகுதி கொடியேற்ற விழா
நாள் : 04-09-2022
இடம் : கொப்பூர்
திருவள்ளூர் தொகுதி கடம்பத்தூர் ஒன்றியம் கொப்பூர் ஊராட்சியில் புலிக்கொடி ஏற்றிப் பறக்க விடப்பட்டது.
ஒருங்கிணைப்பாளர்: நே.கோகுல், தே.இலட்சுமணன், அ.கோகுல், மோ. விஜய், ஜெ.கார்த்தி.
இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி, பாசறை, ஒன்றிய...
திருச்சி மேற்கு தொகுதி ஐயா வ.உ.சிதம்பரனார்க்கு புகழ் வணக்க நிகழ்வு
கப்பலோட்டிய தமிழர்*
வ.உ.சிதம்பரனார் 151
புகழ் வணக்க நிகழ்வு
சுதந்திர போராட்ட வரலாற்றில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு சவாலாக சுதேசி கப்பல் நிறுவனம் கண்ட பெருந்தமிழர், ஐயா வ.உ.சிதம்பரனார் அவர்களின் 151 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி...
சுற்றறிக்கை: இம்மானுவேல் சேகரனார் நினைவேந்தல் மற்றும் சங்கத் தமிழிசைத் திருவிழா ஏற்பாடுகள் குறித்த கலந்தாய்வு
க.எண்: 2022090393
நாள்: 08.09.2022
சுற்றறிக்கை:
செப்.11, சமூகநீதிப்போராளி இம்மானுவேல் சேகரனார் நினைவேந்தல் மற்றும் சங்கத் தமிழிசைத் திருவிழா ஏற்பாடுகள் குறித்த
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு
மாவட்டப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு
சமூகநீதிப்போராளி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 65ஆம் ஆண்டு...
இயன்முறை மருத்துவர்கள் தங்களின் தன்னலமற்ற சேவையை மென்மேலும் சிறப்புறத் தொடர்ந்திட…
இயன்முறை மருத்துவர்கள் தங்களின் தன்னலமற்ற சேவையை மென்மேலும் சிறப்புறத் தொடர்ந்திட எனது அன்பு நிறைந்த நல் வாழ்த்துகள்!
(2/2)
View original post on X ↗
‘நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்’ எனும்…
‘நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்’ எனும்
வள்ளுவரின் வாக்கிற்கு இணங்க,
உடலியக்க மருத்துவத்தில் அருந்தொண்டாற்றி, உலகெங்கும் நோயுற்ற கோடிக்கணக்கான மக்களை நலமுடன் வாழ்விக்கும் மருத்துவர்கள் அனைவரையும் இயன்முறை மருத்துவர் நாளில் நன்றியுடன் நினைவுகூர்வோம்!
View...
தம்பி கலையரசனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம்…
தம்பி கலையரசனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பிக்கு எனது கண்ணீர் வணக்கம்!
(2/2)
View original post on X ↗
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தொகுதியின் மேற்கு ஒன்றியச்செயலாளரும், களப்போராளியுமான அன்புத்தம்பி…
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தொகுதியின் மேற்கு ஒன்றியச்செயலாளரும், களப்போராளியுமான அன்புத்தம்பி கலையரசன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன்.
(1/2)
View original post on X ↗
தம்பி கலையரசனை இழந்து...



