செப். 08, இயன்முறை மருத்துவர் நாள்!
‘நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்’ எனும்
வள்ளுவப் பெருமகனாரின் வாக்கிற்கு இணங்க,
உடலியக்க மருத்துவத்தில் அருந்தொண்டாற்றி, உலகெங்கும் நோயுற்ற கோடிக்கணக்கான மக்களை நலமுடன் வாழ்விக்கும் மருத்துவர்கள் அனைவரையும் இயன்முறை மருத்துவர் நாளான இன்று நன்றியுடன் நினைவு கூர்வோம்!
இயன்முறை மருத்துவர்கள் தங்களின் தன்னலமற்ற சேவையை மென்மேலும் சிறப்புறத் தொடர்ந்திட எனது அன்பு நிறைந்த நல் வாழ்த்துகள்!
‘நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்’ எனும்
வள்ளுவரின் வாக்கிற்கு இணங்க,உடலியக்க மருத்துவத்தில் அருந்தொண்டாற்றி, உலகெங்கும் நோயுற்ற கோடிக்கணக்கான மக்களை நலமுடன் வாழ்விக்கும் மருத்துவர்கள் அனைவரையும் இயன்முறை மருத்துவர் நாளில் நன்றியுடன் நினைவுகூர்வோம்! pic.twitter.com/XfQirgMOsW
— சீமான் (@SeemanOfficial) September 8, 2022
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி