திருவள்ளூர் தொகுதி கொடியேற்ற விழா

32

நாள் : 04-09-2022
இடம் : கொப்பூர்

திருவள்ளூர் தொகுதி கடம்பத்தூர் ஒன்றியம் கொப்பூர் ஊராட்சியில் புலிக்கொடி ஏற்றிப் பறக்க விடப்பட்டது.

ஒருங்கிணைப்பாளர்: நே.கோகுல், தே.இலட்சுமணன், அ.கோகுல், மோ. விஜய், ஜெ.கார்த்தி.

இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி, பாசறை, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் மொத்தம் 20 க்கு மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்டனர்.

பதிவு செய்தவர் : ல.நாகபூஷணம்
திருவள்ளூர் மாவட்ட செயலாளர்,
தகவல் தொழில்நுட்பப் பாசறை,
தொடர்பு எண் : 9786056185

 

முந்தைய செய்திதிருச்சி மேற்கு தொகுதி ஐயா வ.உ.சிதம்பரனார்க்கு புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திசெப். 08, இயன்முறை மருத்துவர் நாள்! – சீமான் வாழ்த்துச் செய்தி