‘நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்’ எனும்
வள்ளுவரின் வாக்கிற்கு இணங்க,
உடலியக்க மருத்துவத்தில் அருந்தொண்டாற்றி, உலகெங்கும் நோயுற்ற கோடிக்கணக்கான மக்களை நலமுடன் வாழ்விக்கும் மருத்துவர்கள் அனைவரையும் இயன்முறை மருத்துவர் நாளில் நன்றியுடன் நினைவுகூர்வோம்!


