முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தம்பியின் மறைவால் துயருற்றுள்ள பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர்…

0

தம்பியின் மறைவால் துயருற்றுள்ள பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து அவர்களது துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

தம்பி ஜினோவிற்கு எனது கண்ணீர் வணக்கம்!

(3/3)

தம்பி ஜினோவை இழந்துநிற்கும் இப்பெருந்துயர் வேளையில், வாகனங்களில் பயணிக்கும்போது தலைகவசம், இடைவார் அணிந்து, மிதமான வேகத்தில் பயணிக்க வேண்டும் என்று தம்பி, தங்கைகள் ஒவ்வொருவரையும் மீண்டுமொருமுறை கேட்டுக்கொள்கிறேன்.

(2/3)

முந்தைய செய்திகன்னியாகுமரி மேற்கு மாவட்ட மாணவர் பாசறை துணைச்செயலாளர் அன்புத்தம்பி ஜினோ…
அடுத்த செய்திதன் தேனிசைப் பாடல்களால் ஈழப்போராட்டத்திற்கு உரம் தந்த போராளி பாவாணர்…