உபி மாநில முன்னாள் முதல்வர் ஐயா முலாயம்சிங் யாதவ் அவர்கள்…
உபி மாநில முன்னாள் முதல்வர் ஐயா முலாயம்சிங் யாதவ் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.
I was shocked & saddened to learn about the...
நாடறிந்த வில்லிசை பாட்டு கலைஞர் ஐயா சுப்பு ஆறுமுகம் அவர்கள்…
நாடறிந்த வில்லிசை பாட்டு கலைஞர் ஐயா சுப்பு ஆறுமுகம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன். ஐயாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், வில்லிசை கலைஞர்களுக்கும், நாட்டுப்புற கலை ஆர்வலர்களுக்கும் எனது ஆறுதலை...
நம்பிக்கையுடன் செயலில் இறங்குங்கள். முழுப்பலன் கிடைக்கும்! – குரோவ் கொவில்…
நம்பிக்கையுடன் செயலில் இறங்குங்கள். முழுப்பலன் கிடைக்கும்!
- குரோவ் கொவில்
நம் எண்ணங்களைப்போல் வலிமை மிகுந்தது எதுவுமில்லை!
- அல்பேரி
நாம் செய்யும் எந்த காரியமும், நல்ல காரியமாகவே இருக்கட்டும்!
- மகாவீரர்
நாளும் பல நற்செய்திகள் | 10-10-2022...
கைது அடக்குமுறைகளைக் கைவிட்டு, பணிநீக்கம் செய்யப்பட்ட அரசு தொழில்நுட்பக் கல்லூரி தற்காலிக விரிவுரையாளர்களை மீண்டும் பணியில் சேர்த்து அவர்களைப்...
கைது அடக்குமுறைகளைக் கைவிட்டு, பணிநீக்கம் செய்யப்பட்ட அரசு தொழில்நுட்பக் கல்லூரி தற்காலிக விரிவுரையாளர்களை மீண்டும் பணியில் சேர்த்து அவர்களைப் பணி நிரந்தரம் செய்திட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
பணி நீக்கம் செய்ததை எதிர்த்து...
இன விடுதலை எனும் பெரும்பயணத்தில் என்னோடு தோளுக்குத் துணையாக நிற்கும்…
இன விடுதலை எனும் பெரும்பயணத்தில் என்னோடு தோளுக்குத் துணையாக நிற்கும் மூத்தவர் நாம் தமிழர் கட்சியின் மாநிலப்பொருளாளர் மதிப்பிற்குரிய அண்ணன் இராவணன் அவர்களது தாயார் அம்மா சொர்ணாம்பாள் அவர்களது மறைவுச்செய்தி கேட்டு அதிர்ச்சியும்,...
அம்மாவை இழந்து வாடும் அண்ணன் இராவணன் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும்…
அம்மாவை இழந்து வாடும் அண்ணன் இராவணன் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மாவுக்கு எனது கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன்!
(2/2)
View original post on X ↗
கைது அடக்குமுறைகளைக் கைவிட்டு, பணிநீக்கம் செய்யப்பட்ட அரசு தொழில்நுட்பக் கல்லூரி…
கைது அடக்குமுறைகளைக் கைவிட்டு, பணிநீக்கம் செய்யப்பட்ட அரசு தொழில்நுட்பக் கல்லூரி தற்காலிக விரிவுரையாளர்களை மீண்டும் பணியில் சேர்த்து அவர்களைப் பணி நிரந்தரம் செய்திட வேண்டும்!
https://bit.ly/3efD0NQ
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
பாமக தலைவர் ஐயா மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு எனது…
பாமக தலைவர் ஐயா மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு எனது உளப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்!
சமூகநீதிக்காகவும், பாட்டாளிச்சொந்தங்களின் நலவாழ்வுக்காகவுமான தங்களது பெரும்பணிகள் யாவும் சிறக்கட்டும்! @draramadoss
View original post...
வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை உடையோர் எப்போதும் வெல்வார்கள்! –…
வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை உடையோர் எப்போதும் வெல்வார்கள்!
– வெர்ஜில்
தன் கடமை எது என்பதை உணர்ந்தவன் அறிவாளி. கடமையை எப்படிச் செய்யவேண்டும் என்பதை அறிந்தவன் திறமைசாலி. கடமையைத் தன்னம்பிக்கையுடனும்,விடாமுயற்சியுடனும் செய்பவன் வெற்றிவீரன்!
–...
பத்மநாபபுரம் தொகுதி பனைவிதைகள் விதைக்கும் பணி
பத்மநாபபுரம் தொகுதி,திற்பரப்பு அருவி சானல்கரை பகுதியில் பனைவிதைகள் விதைக்கும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !
25.9.22,
சுற்றுச்சூழல் பாசறை,
நாம் தமிழர் கட்சி,
திற்பரப்பு பேரூராட்சி,
பத்மநாபபுரம் தொகுதி,
குமரி மத்திய மாவட்டம்.
தொடர்பு எண்: 9486809150




