முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நம்பிக்கையுடன் செயலில் இறங்குங்கள். முழுப்பலன் கிடைக்கும்! – குரோவ் கொவில்…

0

நம்பிக்கையுடன் செயலில் இறங்குங்கள். முழுப்பலன் கிடைக்கும்!
– குரோவ் கொவில்

நம் எண்ணங்களைப்போல் வலிமை மிகுந்தது எதுவுமில்லை!
– அல்பேரி

நாம் செய்யும் எந்த காரியமும், நல்ல காரியமாகவே இருக்கட்டும்!
– மகாவீரர்

நாளும் பல நற்செய்திகள் | 10-10-2022 https://x.com/SeemanOfficial/status/1579268725722734594/video/1

▶ Play Video on X ↗
முந்தைய செய்திகைது அடக்குமுறைகளைக் கைவிட்டு, பணிநீக்கம் செய்யப்பட்ட அரசு தொழில்நுட்பக் கல்லூரி தற்காலிக விரிவுரையாளர்களை மீண்டும் பணியில் சேர்த்து அவர்களைப் பணி நிரந்தரம் செய்திட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திநாடறிந்த வில்லிசை பாட்டு கலைஞர் ஐயா சுப்பு ஆறுமுகம் அவர்கள்…