முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாடறிந்த வில்லிசை பாட்டு கலைஞர் ஐயா சுப்பு ஆறுமுகம் அவர்கள்…

0

நாடறிந்த வில்லிசை பாட்டு கலைஞர் ஐயா சுப்பு ஆறுமுகம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன். ஐயாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், வில்லிசை கலைஞர்களுக்கும், நாட்டுப்புற கலை ஆர்வலர்களுக்கும் எனது ஆறுதலை தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

முந்தைய செய்திநம்பிக்கையுடன் செயலில் இறங்குங்கள். முழுப்பலன் கிடைக்கும்! – குரோவ் கொவில்…
அடுத்த செய்திஉபி மாநில முன்னாள் முதல்வர் ஐயா முலாயம்சிங் யாதவ் அவர்கள்…