வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை உடையோர் எப்போதும் வெல்வார்கள்!
– வெர்ஜில்
தன் கடமை எது என்பதை உணர்ந்தவன் அறிவாளி. கடமையை எப்படிச் செய்யவேண்டும் என்பதை அறிந்தவன் திறமைசாலி. கடமையைத் தன்னம்பிக்கையுடனும்,விடாமுயற்சியுடனும் செய்பவன் வெற்றிவீரன்!
– ஜோர்டான்
நாளும் பல நற்செய்திகள் https://x.com/SeemanOfficial/status/1578906086039355397/video/1
▶ Play Video on X ↗

