முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இன விடுதலை எனும் பெரும்பயணத்தில் என்னோடு தோளுக்குத் துணையாக நிற்கும்…

0

இன விடுதலை எனும் பெரும்பயணத்தில் என்னோடு தோளுக்குத் துணையாக நிற்கும் மூத்தவர் நாம் தமிழர் கட்சியின் மாநிலப்பொருளாளர் மதிப்பிற்குரிய அண்ணன் இராவணன் அவர்களது தாயார் அம்மா சொர்ணாம்பாள் அவர்களது மறைவுச்செய்தி கேட்டு அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன்.

(1/2)

அம்மாவை இழந்து வாடும் அண்ணன் இராவணன் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அம்மாவுக்கு எனது கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன்!

(2/2)

முந்தைய செய்திஅம்மாவை இழந்து வாடும் அண்ணன் இராவணன் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும்…
அடுத்த செய்திகைது அடக்குமுறைகளைக் கைவிட்டு, பணிநீக்கம் செய்யப்பட்ட அரசு தொழில்நுட்பக் கல்லூரி தற்காலிக விரிவுரையாளர்களை மீண்டும் பணியில் சேர்த்து அவர்களைப் பணி நிரந்தரம் செய்திட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்