பெரம்பலூர் தொகுதி வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி சார்பாக நமது வீரப்பெரும்பாட்டி பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் 226-ஆம் ஆண்டு நினைவு நாள் புகழ் வணக்க நிகழ்வு ஆலத்தூர் மேற்கு ஒன்றிய மகளிர் பாசறை சார்பாக ஒன்றியத்திற்க்குட்பட்ட புதுவிராலிப்பட்டி கிளையில்...

பெரம்பலூர் தொகுதி அப்துல் ரவூப் அவர்களின் மலர்வணக்க நிகழ்வு

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட 15- வார்டு பகுதியில் மாபெரும் கொடியேற்றநிகழ்வு மற்றும் அப்துல் ரவூப் அவர்களுக்கு மலர்வணக்கம் செலுத்தும் நிகழ்வும் நடைபெற்றது,இந்நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும்உறவுகள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்

விளவங்கோடு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

11.12.2022 விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட பாகோடு பேரூராட்சி சார்பில் கழுவன்திட்டை சந்திப்பில் வைத்து நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமின் போது 13 உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக்கொண்டனர். புதிதாக இணைந்த உறவுகளுக்கு...

உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பழையசீவரம் பெரிய காலணி பகுதி மற்றும் அதனை தொடர்ந்து நெய்யாடுபாக்கம், கலிப்பேட்டை பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

தேனி மாவட்டம் கேரளா அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தமிழக நிலப்பகுதிகளை அபகரிக்கும் கேரள அரசை கண்டித்தும், நில அபகரிப்பில் ஈடுபடுவதை தமிழக அரசு தடுத்திட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது. செய்தி வெளியீடு: தி.பாலமுருகன் செய்தி தொடர்பாளர் ஆண்டிப்பட்டி.

மணப்பாறை சட்டமன்ற தொகுதி விழிப்புணர்வு பரப்புரை

மணப்பாறை அருகே ஆலத்தூர் பகுதியில் இயங்கி வரும் கலர் ஜெர்சிஸ் (Colour Jerseys) என்ற தனியார் நிறுவனம், தன்னுடைய நிறுவனத்தில் வேலை பார்த்த 1000 மேற்பட்ட தமிழ்நாட்டு தொழிலாளர்களை விரட்டி அடித்து விட்டு...

திருச்சி கிழக்கு தொகுதி ஐயா கீ ஆ பெ விசுவநாதம் வீரவணக்க நிகழ்வு

19.12.2022 திங்கட்கிழமை காலை 10 மணிக்கு திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள முத்தமிழ் காவலர் ஐயா கீ ஆ பெ விசுவநாதம் அவர்களின் 28-ம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு ஐயாவின் நினைவிடத்தில் வீரவணக்கம்...

விளவங்கோடு தொகுதி பெருந்தமிழர் ஐயா கக்கன் புகழ் வணக்க நிகழ்வு

நேர்மையின் மனித உருவமான பெருந்தமிழர் நமது பாட்டன் ஐயா கக்கன் அவர்களின் நினைவு நாள் நிகழ்ச்சி இடைக்கோடு பேரூராட்சி சார்பாக புத்தன்சந்தை சந்திப்பில் வைத்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. கலந்து கொண்டனர் அனைத்து...

குறிஞ்சிப்பாடி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

குறிஞ்சிப்பாடி தொகுதி வடலூர் நகரம் காட்டுக்கொல்லை பகுதியில் 17.12.2022(ஞாயிறு) அன்று காலை 10மணியளவில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

பெரம்பலூர் தொகுதி நேர்மைமிகு ஐயா கக்கன் மலர் வணக்க நிகழ்வு

பெரம்பலூர் ஒன்றியத்திற்க்குட்பட்ட குரும்பலூர் பேரூராட்சியில் கொடியேற்ற நிகழ்வு மற்றும் ஐயா கக்கன் அவர்களின் 41- ஆம் ஆண்டு நினைவு நாளினை போற்றும் வகையில் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும்...