திருமயம் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

திருமயம் தொகுதி, தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர், மாவட்ட பொருப்பாளர்கள், தொகுதி பொருப்பாளர்கள், அனைத்து ஒன்றிய பொருப்பாளர்கள் கலந்துகொண்டார்கள். தொகுதி வளர்ச்சி பணிகள் பற்றி ஆலோசனை செய்யப்பட்டது.

கும்பகோணம் தொகுதி கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

கும்பகோணம் தொகுதி மத்திய ஒன்றிய நாம் தமிழர் கட்சி சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் ஒன்றிய செயலாளர் ஆ.காளிமுத்து அவர்கள் தலைமையில் உள்ளூர் பகுதியில் நடைப்பெற்றது.மாநில கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன்...

இராணிப்பேட்டை தொகுதி இளநீர் திருவிழா

இராணிப்பேட்டை தொகுதியில் வரும் 30.12.2022 தேதி வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு நாள் அனுசரிக்கப்படுவதால் இன்று 25.12.2022 தொகுதி சுற்று சூழல் பாசறை சார்பாக இளநீர் குடிக்கும் திருவிழா நடைபெற்றது

பூவிருந்தவல்லி தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

தாய் தமிழ் உறவுகளுக்கு புரட்சி வணக்கம் நாம் தமிழர் கட்சி பூவிருந்தவல்லி தொகுதி சார்பாக காட்டுப்பாக்கம் ஊராட்சியில் புலிக்கொடியேற்றம் நடைபெற உள்ளது. எனவே இந்நிகழ்வில் உறவுகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

விளவங்கோடு தொகுதி வீரமங்கை இராணி வேலுநாச்சியார் புகழ் வணக்க நிகழ்வு

25-12-2022| தமிழ்ப் பேரினத்தின் வீரப்பெரும்பாட்டி வீரப்பேரரசி வேலுநாச்சியார் அவர்களின் நினைவு வீரவணக்கம் நிகழ்வு பாகோடு பேரூராட்சி சார்பாக மேல்புறம் சந்திப்பில் வைத்து நடைபெற்றது. கலந்து கொண்டனர் அனைத்து தாய்த் தமிழ் உறவுகளுக்கும் புரட்சி...

விளவங்கோடு தொகுதி வீரமங்கை இராணி வேலுநாச்சியார் புகழ் வணக்க நிகழ்வு

25-12-2022| சிவகங்கை சீமை மகாராணி வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் நினைவு வீரவணக்கம் நிகழ்வு விளவங்கோடு ஊராட்சி சார்பில் திருத்துவபுரம் சந்திப்பில் வைத்து நடைபெற்றது. கலந்து கொண்டனர் அனைத்து தாய்த் தமிழ் உறவுகளுக்கும் புரட்சி...

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி ஐயா நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு

நஞ்சில்லா உணவு; அதுவே நம் கனவு!" இயற்கை வேளாண் பேரறிஞர்! நமது பெரிய தகப்பன் நம்மாழ்வார் அவர்களின் நினைவு புகழ்வணக்கம் நிகழ்வு அருமனை பேரூராட்சி சார்பாக அருமனை சந்திப்பில் வைத்து நடைபெற்றது. கலந்து கொண்டனர் அனைத்து...

திருவள்ளூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

நாள் : 25/12/2022 இடம் : திருவள்ளூர் தொகுதி அலுவலகம் எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல், தொகுதி அடுத்த கட்ட நகர்வுகள், பாசறை பொறுப்பாளர்கள் நியமனம், புதிய கிளைகள் கொடி ஏற்றம் குறித்த கலந்தாய்வு திருவள்ளூர்...

அழகிய வடிவமைப்பில் தமிழ்த்தேசிய நாள்குறிப்பேடு 2023 தற்போது கிடைக்கிறது!

தமிழர் வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள், தமிழ்த்தேசிய சான்றோர்களின் வாழ்க்கை குறிப்புகள், தமிழினத்திற்கு உழைத்திட்ட தலைவர்களின் நினைவேந்தல் நிகழ்வுகள், தமிழர் பண்பாட்டு விழாக்கள், பேரறிஞர்களின் பொன்மொழிகள் மற்றும் நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவுத்...

மண்ணச்சநல்லூர் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி திருச்சி வடகிழக்கு மாவட்டம் மணச்சநல்லூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம் 03-07-2022 அன்று சமயபுரம் VSK ஜெயந்தி மகாலில் நடைப்பெற்றது. தகவல் தொழில்நுட்ப பாசறை மணச்சநல்லூர் -9790510974