விளவங்கோடு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

121

11.12.2022 விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட பாகோடு பேரூராட்சி சார்பில் கழுவன்திட்டை சந்திப்பில் வைத்து நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமின் போது 13 உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக்கொண்டனர். புதிதாக இணைந்த உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துகள். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து உறவுகளுக்கும் நன்றி.

முந்தைய செய்திஉத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
அடுத்த செய்திபெரம்பலூர் தொகுதி அப்துல் ரவூப் அவர்களின் மலர்வணக்க நிகழ்வு