உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

57

உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பழையசீவரம் பெரிய காலணி பகுதி மற்றும் அதனை தொடர்ந்து நெய்யாடுபாக்கம், கலிப்பேட்டை பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

முந்தைய செய்திதேனி மாவட்டம் கேரளா அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திவிளவங்கோடு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்