உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்

95

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெருநகர் பகுதியில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் வடக்கு ஒன்றியம் பொறுப்பாளர்கள் முன்னெடுத்து, சகோதரர் திரு. இடும்பாவனம் கார்த்திக் அவர்கள் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திமண்ணச்சநல்லூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திசேந்தமங்கலம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்