பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! உலகப் பொதுமறை தந்த தமிழ் மறையோன்…
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!
உலகப் பொதுமறை தந்த தமிழ் மறையோன்
திருவள்ளுவப் பெருமகனார்
பெரும்புகழ் போற்றி போற்றி!
View original post on X ↗
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை. வானின்று…
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
வானின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. https://x.com/SeemanOfficial/status/1614782107355684864/video/1
▶ Play Video on X ↗View original post on X ↗
மீண்டும் மீண்டும் இத்தமிழ்க்குடி தழைக்கும் பிழைக்கும் என்ற நம்பிக்கையில் பொங்கட்டும் தமிழர் உள்ளங்களிலும் இல்லங்களிலும் புரட்சிப் பொங்கல்!
காலையில் எழுந்து
கழனி நோக்கி நடந்து
உழுது விதைத்து
உழைத்து விளைத்து
அறுத்து அடித்து
குத்திப் புடைத்து
புதுப்பானையில் போட்டு
பொங்கலை வைத்து
அது பொங்கும் வேளையில்
மங்களம் தங்க
மகிழ்ச்சி பொங்க
பொங்கலோ பொங்கல் - என்று
குலவையிட்டு கொண்டாடும் நாள்!
உழைத்த வேர்வையின் உப்பு
இனிப்பாக மாறும் இந்நாள்
அறுவடைப் பெருநாள்!
அதுவே
தமிழர்...
தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் என் தோள்களுக்குத் துணைநின்று வலுசேர்க்கும் மருது…
தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் என் தோள்களுக்குத் துணைநின்று வலுசேர்க்கும் மருது மக்கள் இயக்கத்தின் தலைவர்!
ஆருயிர் இளவல் செ.முத்துப்பாண்டி அவர்களுக்கு எனது உளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகளையும், அன்பினையும் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்....
மொழி ஞாயிறு நமது ஐயா ஞா. தேவநேயப் பாவாணர் அவர்களின்…
மொழி ஞாயிறு நமது ஐயா ஞா. தேவநேயப் பாவாணர் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
View original post on X ↗
மீண்டும் மீண்டும் இத்தமிழ்க்குடி தழைக்கும், பிழைக்கும் என்ற நம்பிக்கையில் பொங்கட்டும்…
மீண்டும் மீண்டும் இத்தமிழ்க்குடி
தழைக்கும், பிழைக்கும் என்ற நம்பிக்கையில்
பொங்கட்டும்
தமிழர் உள்ளங்களிலும்,
இல்லங்களிலும்
புரட்சிப் பொங்கல்!
https://www.naamtamilar.org/tpkl1g
View original post on X ↗
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழன்றும் உழவே தலை. உழுதுண்டு…
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழன்றும் உழவே தலை.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்.
இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம் என்பார்க்கும் நிலை.
வள்ளுவர் காட்டும் உழவு! https://x.com/SeemanOfficial/status/1614389396899258374/video/1
▶...
அநீதிகளுக்கு, அடக்குமுறைகளுக்கு எதிராகப் பொங்கட்டும் புரட்சிப் பொங்கல்! விடியும் பொழுது தமிழருக்கானதாய் விடியட்டும்! – சீமான் வாழ்த்து
அநீதிகளுக்கு, அடக்குமுறைகளுக்கு எதிராகப் பொங்கட்டும் புரட்சிப் பொங்கல்! விடியும் பொழுது தமிழருக்கானதாய் விடியட்டும்! – சீமான் வாழ்த்து
உலகின் மிகத் தொன்மையான இனமான தமிழ்த்தேசிய இனத்தின் புத்தாண்டு தை முதல் நாளான இன்றைய நாளில்...
பனை மரங்கள் வீணாக வெட்டி வீழ்த்தப்படுவதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
பனை மரங்கள் வீணாக வெட்டி வீழ்த்தப்படுவதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் இராமநாதபுரம் உள்ளிட்ட பல இடங்களில் பனை மரங்கள் வீணாக வெட்டி வீழ்த்தப்படுவது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
தமிழ்நாட்டின்...
அநீதிகளுக்கு, அடக்குமுறைகளுக்கு எதிராகப் பொங்கட்டும் புரட்சிப் பொங்கல்! விடியும் பொழுது…
அநீதிகளுக்கு, அடக்குமுறைகளுக்கு எதிராகப் பொங்கட்டும் புரட்சிப் பொங்கல்!
விடியும் பொழுது தமிழருக்கானதாய் விடியட்டும்!
உலகம் முழுவதும் பரவி வாழும் தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் என் உயிருக்கு இனிப்பான தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்!
https://naamtamilar.org/pwpg0d







