கும்பகோணம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
(17/01/2023) அன்று கும்பகோணம் சட்டமன்ற தொகுதி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நான்காவது நாளாக காந்தி பூங்கா வாயிலில் நடைபெற்றது.
பொதுவுடைமைப் போராளி பெருந்தமிழர் நமது ஐயா ஜீவானந்தம் அவர்களின் நினைவைப்…
பொதுவுடைமைப் போராளி
பெருந்தமிழர் நமது ஐயா ஜீவானந்தம் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
View original post on X ↗
ஏரினும் நன்றால் எருஇடுதல் கட்டபின் நீரினும் நன்றதன் காப்பு. ஞாலம்…
ஏரினும் நன்றால் எருஇடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.
ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தான் செயின்
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்கும் கயிறு.
- திருவள்ளுவப் பெருமகனார்! https://x.com/SeemanOfficial/status/1615506758130180096/video/1
▶ Play Video on X ↗View...
சேலம் மாவட்டம் மகளிர் பாசறை நடத்திய பெண்களுக்கான கபடி போட்டி
ஏற்காடு சட்டமன்ற தொகுதி, அயோத்தியாபட்டணம், கிழக்கு ஒன்றியம், கூட்டாத்துப்பட்டி ஊராட்சியில், தொகுதி மகளிர் பாசறை நடத்திய பெண்களுக்கான கபடி போட்டி மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் 16.01.2023 திங்கள் கிழமை சிறப்பாக நடைபெற்றது.
வேங்கைவயல் தீண்டாமைக் கொடுமை வழக்கினை குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு மாற்றுவது வழக்கினை காலம்தாழ்த்தி நீர்த்துபோகச் செய்யும் முயற்சியேயாகும்! – சீமான்...
வேங்கைவயல் தீண்டாமைக் கொடுமை வழக்கினை குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு மாற்றுவது வழக்கினை காலம்தாழ்த்தி நீர்த்துபோகச் செய்யும் முயற்சியேயாகும்! - சீமான் கடும் கண்டனம்
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில்
ஆதித்தமிழ்க்குடிகள் மீதான தீண்டாமைக்கொடுமை வழக்கினை குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு மாற்றி,...
தமிழ் நாள் மற்றும் திருவள்ளுவர் நாளினையொட்டி 16-01-2023 அன்று சென்னை,…
தமிழ் நாள் மற்றும் திருவள்ளுவர் நாளினையொட்டி 16-01-2023 அன்று சென்னை, அண்ணா நகர் கே.எம்.ராயல் மகால் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ் நாள் பெருவிழாவில் தமிழ்த்தாய், பாட்டன் திருவள்ளுவப் பெருமகனார் மற்றும் மொழிப்போர்...
வேங்கைவயல் தீண்டாமைக் கொடுமை வழக்கினை குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு மாற்றுவது வழக்கினை…
வேங்கைவயல் தீண்டாமைக் கொடுமை வழக்கினை குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு மாற்றுவது வழக்கினை காலம்தாழ்த்தி நீர்த்துபோகச் செய்யும் முயற்சியேயாகும்!
https://www.naamtamilar.org/wm3q
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
வான் சிறப்பு! விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உண்ணின்று உடற்றும்…
வான் சிறப்பு!
விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உண்ணின்று உடற்றும் பசி.
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.
ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
- திருவள்ளுவப் பெருமகனார்! https://x.com/SeemanOfficial/status/1615144495619637250/video/1
▶ Play Video on X...
🔴நேரலை: நாம் தமிழர் கட்சியின் தமிழ் மீட்சிப் பாசறை நடத்துகிற…
🔴நேரலை:
நாம் தமிழர் கட்சியின் தமிழ் மீட்சிப் பாசறை நடத்துகிற #தமிழ்நாள் பெருவிழா
நாள்: 16-01-2023 திங்கள்கிழமை, மாலை 05 மணியளவில்,
இடம்: கே.எம்.ராயல் மகால்,
அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம்,
நூறடிச் சாலை, சென்னை.
https://x.com/i/broadcasts/1vAxRALopDkJl
View original...
தமிழ் நாள்! எம்முயிர்த் தமிழ் காக்க தம்முயிர் ஈந்த ஈகியர்…
தமிழ் நாள்!
எம்முயிர்த் தமிழ் காக்க தம்முயிர் ஈந்த ஈகியர்
பெருந்தமிழர் நடராசன் பெரும்புகழ் போற்றி! போற்றி!
View original post on X ↗






