முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழன்றும் உழவே தலை. உழுதுண்டு…

0

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழன்றும் உழவே தலை.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்.

இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம் என்பார்க்கும் நிலை.

வள்ளுவர் காட்டும் உழவு! https://x.com/SeemanOfficial/status/1614389396899258374/video/1

▶ Play Video on X ↗
முந்தைய செய்திஅநீதிகளுக்கு, அடக்குமுறைகளுக்கு எதிராகப் பொங்கட்டும் புரட்சிப் பொங்கல்! விடியும் பொழுது தமிழருக்கானதாய் விடியட்டும்! – சீமான் வாழ்த்து
அடுத்த செய்திமீண்டும் மீண்டும் இத்தமிழ்க்குடி தழைக்கும், பிழைக்கும் என்ற நம்பிக்கையில் பொங்கட்டும்…