சிதம்பரம் தொகுதி மொழிப்போர் ஈகி ஐயா ராசேந்திரன் நினைவேந்தல்

சிதம்பரம் தொகுதி பரங்கிப்பேட்டையில் உள்ள மொழிப்போர் ஈகி *ஐயா இராசேந்திரன்* அவர்கள் விதைக்கப்பட்ட நினைவிடத்தில், மாநில ஒருங்கிணைப்பாளர் அமுதா நம்பி அவர்கள் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

பாபநாசம் தொகுதி புகழ் வணக்கம் நினைவேந்தல்

வீரத்தமிழ்மகன் *கு.முத்துக்குமார்* அவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவு இன்று புகழ் வணக்கம் செலுத்த பட்டது 🙏🏻 *பாபநாசம் சட்டமன்ற தொகுதி - நாம் தமிழர் கட்சி தஞ்சாவூர் சிறப்பு அழைப்பாளர்கள் *முகமது யூசுப்* மாநில ஒருங்கிணைப்பார்

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி கு.முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு

புகழ்வணக்கம் நாம் தமிழர் கட்சி பாபநாசம் சட்டமன்றத் தொகுதி இளைஞர் பாசறை சார்பில் வீரத்தமிழ்மகன் கு.முத்துக்குமார் அவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவு நாள் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. முகமதுயூசுப் மாநிலஇளைஞர்பாசறை ஒருங்கிணைப்பாளர்

சிதம்பரம் தொகுதி மொழிப்போர் ஈகி ஐயா ராசேந்திரன் நினைவேந்தல்

சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள மொழிப்போர் ஈகி ஐயா ராசேந்திரன் திருவுருவ சிலைக்கு சிதம்பரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

இராயபுரம் சட்டமன்ற தொகுதிதமிழர் திருநாள் தை பொங்கல் நிகழ்வு

தமிழ்தேசிய இனத்தின் தேசிய விழாவான தை பொங்கல் தமிழர் திருநாள் - ராயபுரம் சட்டமன்ற தொகுதி வட்டம் 51 தொப்பை தெருவில் பொதுமக்களுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

விளவங்கோடு சட்டமன்ற தொகுதியின் தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாக கடையால் பேரூராட்சிக்குட்பட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகில் வைத்து உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில் 20 உறவுகள் தங்களை நாம் தமிழர்...

செய்யாறு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

செய்யாறு சட்டமன்ற தொகுதி அனக்காவூர் ஒன்றியம் மேல்மா கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று நடைபெற்றது இதில் 20க்கும் மேற்பட்டோர் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்

பத்மநாபபுரம் தொகுதி பொங்கல் விழா

பத்மநாபபுரம் தொகுதி 16.01.2023 அன்று ஆற்றூர் பேரூராட்சி 6 வது வார்டு பகுதியில் பொங்கல் விழா மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

செங்கம் தொகுதி கொடிக்கம்பம் நடுவிழா

செங்கம் தொகுதி கட்டமடுவு ஊராட்சி எம்.ஜி.ஆர் நகரில் அன்பரசன் தலைமையில் தொகுதி செயலாளர் சங்கர் அவர்களால் புலிக்கொடி சிறப்பாக ஏற்றப்பட்டது. செய்தி வெளியீடு, தகவல் தொழில்நுட்பப் பாசறை துணைச் செயலாளர்(செங்கம் தொகுதி) தொ.எண்:6381906863

செங்கம் தொகுதி கொடிக்கம்பம் நடுவிழா

மேல்பள்ளிப்பட்டு பேருந்துநிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி செங்கம் தொகுதி தலைவர் வெங்கடேசன் அவர்களால் சிறப்பாக ஏற்றப்பட்டது. செய்தி வெளியீடு, தகவல் தொழில்நுட்பப் பாசறை துணைச் செயலாளர் (செங்கம் தொகுதி) தொ.எண்:6381906863