பாபநாசம் தொகுதி புகழ் வணக்கம் நினைவேந்தல்

60

வீரத்தமிழ்மகன்
*கு.முத்துக்குமார்* அவர்களின்
14 ஆம் ஆண்டு நினைவு இன்று புகழ் வணக்கம் செலுத்த பட்டது 🙏🏻

*பாபநாசம் சட்டமன்ற தொகுதி – நாம் தமிழர் கட்சி தஞ்சாவூர்

சிறப்பு அழைப்பாளர்கள்
*முகமது யூசுப்*
மாநில ஒருங்கிணைப்பார்

முந்தைய செய்திபாபநாசம் சட்டமன்றத் தொகுதி கு.முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு
அடுத்த செய்திசிதம்பரம் தொகுதி மொழிப்போர் ஈகி ஐயா ராசேந்திரன் நினைவேந்தல்