துருக்கி மற்றும் சிரியா நாடுகளில்நிலநடுக்கங்களில் சிக்கி 4000க்கும் அதிகமான மக்கள் உயிரிழப்பு! பெருந்துயரத்திலிருந்து மீண்டுவர துணை நிற்போம்! –...

மத்திய கிழக்கு நாடுகளான துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் அடுத்தடுத்து ஏற்படும் சக்திவாய்ந்த நில நடுக்கங்களில் சிக்கி 4000க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ள செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். உயிரிழப்புகள்...

ஆருயிர் தம்பி அன்புச்செழியன் நினைவுநாளில் எனது கண்ணீர் வணக்கம்!

ஆருயிர் தம்பி அன்புச்செழியன் நினைவுநாளில் எனது கண்ணீர் வணக்கம்! View original post on X ↗

மத்திய கிழக்கு நாடுகளான துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் அடுத்தடுத்து…

மத்திய கிழக்கு நாடுகளான துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் அடுத்தடுத்து ஏற்படும் சக்திவாய்ந்த நில நடுக்கங்களில் சிக்கி 4000க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ள செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். (1/3) https://www.naamtamilar.org/tszy72 View...

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

10.01.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 41வது வட்டம் சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் வட்ட நிர்வாகிகளும், புதிதாக இணைந்த உறுப்பினர்களும் கலந்துக்கொண்டனர்.

ஊத்தங்கரை சட்டமன்றதொகுதி – கக்கன் நினைவேந்தல் நிகழ்வு 

ஊத்தங்கரை சட்டமன்றதொகுதி மத்தூர் ஒன்றியம் சோனார்ஹள்ளியில் நேர்மையின் நேர்வடிவம் போற்றுத்தலுக்குரிய பெருந்தமிழர் நமது பாட்டன் கக்கன் அவர்களின் 41 ஆம் ஆண்டு  நினைவேந்தல் நிகழ்வு 23/12/2022 வெள்ளிக்கிழமை காலை  09மணிக்கு  நடைபெற்றது .

நாம் தமிழர் கட்சி – அம்பத்தூர் தொகுதியின் 81வது வட்டத்…

நாம் தமிழர் கட்சி - அம்பத்தூர் தொகுதியின் 81வது வட்டத் துணைத் தலைவர் தம்பி சு.இராஜ்குமார் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன். (1/2) தம்பி இராஜ்குமார் அவர்களை இழந்து வாடும் அவரது...

நாம் தமிழர் கட்சி – தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட…

நாம் தமிழர் கட்சி - தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட பெரும்பாலையைச் சேர்ந்த உழவர் பாசறை மாநில துணைச் செயலாளர் அன்புத் தம்பி சா.தமிழரசன் அவர்களின் தாயார் சாமளாதேவி அவர்கள் மறைவெய்தினார் எனும்...

திரைப்பட இயக்குநரும், நடிகருமான அன்புச்சகோதரர் கஜேந்திரன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து…

திரைப்பட இயக்குநரும், நடிகருமான அன்புச்சகோதரர் கஜேந்திரன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். குறைந்த பொருட்செலவில் பல வெற்றிப்படைப்புகளை தந்த பெருமைக்குரிய திரைக்கலைஞர் கஜேந்திரன் அவர்களின் மறைவு தமிழ்த்திரைத்துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்....

தலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன்! தமிழ் இறைவன்! எங்கள் முப்பாட்டன்!…

தலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன்! தமிழ் இறைவன்! எங்கள் முப்பாட்டன்! முருகன் பெரும்புகழ் போற்றி! போற்றி! View original post on X ↗

பாடல்களால் ரசிகர்களின் இதயங்களைத் தாலாட்டிய குரலரசியின் மறைவு தமிழ் இசையுலகிற்கே ஏற்பட்ட பேரிழப்பு!

பழம்பெரும் பின்னணி பாடகி அம்மா வாணி ஜெயராம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். மல்லிகை என் மன்னன் மயங்கும் எனக் கேட்போரின் மனம் மயக்கி, நித்தம் நித்தம் நெல்லு...