இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

39

10.01.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 41வது வட்டம் சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் வட்ட நிர்வாகிகளும், புதிதாக இணைந்த உறுப்பினர்களும் கலந்துக்கொண்டனர்.

முந்தைய செய்திஊத்தங்கரை சட்டமன்றதொகுதி – கக்கன் நினைவேந்தல் நிகழ்வு 
அடுத்த செய்திதுருக்கி மற்றும் சிரியா நாடுகளில்நிலநடுக்கங்களில் சிக்கி 4000க்கும் அதிகமான மக்கள் உயிரிழப்பு! பெருந்துயரத்திலிருந்து மீண்டுவர துணை நிற்போம்! – சீமான் ஆறுதல்