பெரியகுளம் தொகுதி முழுமதுவிலக்கு ஆதரவாக கையெழுத்து பரப்புரை

பெரியகுளம் தொகுதி பூரண மதுவிலக்கு ஆதரவாக கையெழுத்து வாங்கி துண்டு பிரசுரங்கள் வழங்கி 10.06.2023 அன்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

விருத்தாச்சலம் தொகுதி வாக்கு சாவடி முகவர்கள் மற்றும் கிளை பொறுப்பாளர்கள் நியமனம்

விருத்தாச்சலம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட மு.அகரம் என்ற கிராமத்தில் வாக்கு சவாடி முகவர்கள் மற்றும் கிளை பொறுப்பாளர்கள் நியமனதிற்கான கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது

பெரியகுளம் தொகுதியில் கொடி கம்பம் நடுதல்

பெரியகுளம் தொகுதி சார்பாக தேனி பாரஸ்ட் ரோடு 5-வது தெருவில் 13.06.2023 அன்று கொடிக்கம்பம் நட்டு கொடியேற்றப்பட்டது.

விருத்தாச்சலம் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் கிளை பொறுப்பாளர்கள் தேர்வு மற்றும் வாக்கு சவாடி முகவர் நியமனம்

விருத்தாச்சலம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட கிழக்குறிச்சி மற்றும் மேலக்குறிச்சி இரண்டுக்கும் ஒரே கட்டமாக கலந்தாய்வு நடைபெற்றது

கரூர் மத்திய மாநகரம் உறுப்பினர் சேர்க்கை முகாம்

கரூர் மத்திய மாநகரத்தின் சார்பில் சின்னாண்டான் கோவில் ரோடு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

உத்திரமேரூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

காஞ்சி(மே) மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி சார்பில் தொகுதி பொறுப்பாளர்கள் வழிகாட்டுதலின் படி வடக்கு (ம) மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் தலைமையில் உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

காஞ்சி (மே) மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி சார்பில் தொகுதி பொறுப்பாளர்கள் வழிகாட்டுதலின் படி தெற்கு (ம) கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் தலைமையில் சாலவாக்கம் பேருந்து நிலையத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக...

உத்திரமேரூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

காஞ்சி (மே) மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி சார்பில் தொகுதி பொறுப்பாளர்கள் வழிகாட்டுதலின் படி கிழக்கு (ம) மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் தலைமையில் வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக...

நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்களுக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

'பொருள் இல்லார்க்கு இல்லை இவ்வுலகம்!’ - ‘தமிழ்மறையோன்’ திருவள்ளுவப் பெருமகனார். ‘சேமிப்பைப் புறந்தள்ளிவிட்டு, பொருளாதாரத்தில் வலிமை அடைய முடியாது!’ - ஆபிரகாம் லிங்கன் என் உயிர்க்கினிய உறவுகள் அனைவருக்கும், அன்பு வணக்கம்! தமிழ் மண்ணிற்கும், மக்களுமான தன்னலமற்ற தூய அரசியலை...

அமலாக்கத்துறை இயக்குநரின் நியமனமே சட்டவிரோதம் எனில்..? – பாஜக அரசுக்கு சீமான் கேள்விகள்

அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு பாஜக அரசு மூன்றாவது முறையாக வழங்கிய முறைகேடான பதவி நீட்டிப்புக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், அவரது நியமனம் சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்துள்ளது இந்திய உச்சநீதிமன்றம். அமலாக்கத்துறை...