பெரம்பூர் தொகுதி – கொடி ஏற்றும் விழா

தமிழ்த்தேசிய தலைவர் மேதகு. வே.பிரபாகரன் 67 பிறந்த நாளை முன்னிட்டு வடசென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர் தொகுதியில் மிகச்சிறப்பாக கொடி ஏற்றும் விழா மற்றும் பொது மக்களுக்கு உணவும் வழங்கப்பட்டது

வேலூர் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

வேலூர் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக தேசிய தலைவர் பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு 59-வது வார்டு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகமும் பொதுமக்களுக்கு இனிப்பும் வழங்கி கொண்டாடப்பட்டது.

நன்னிலம் தொகுதி – குருதிக்கொடை முகாம்

தமிழ் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களது பிறந்த நாளை முன்னிட்டு அன்று 25-11-2021 வியாழக்கிழமையன்று நன்னிலம் சட்டமன்றத் தொகுதி குருதிக்கொடை பாசறை முன்னெடுத்த குருதிக்கொடை முகாம் ந டைபெற்றது.

வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி – பனைவிதை நடும் நிகழ்வு

தமிழ்தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின்  67 வது பிறந்தநாளை முன்னிட்டு (25/11/2021) அன்று வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி சார்பாக நகரத்தில் கொடி ஏற்றப்பட்டு, பனைவிதை நடும் நிகழ்வு மற்றும் முதியோர்...

தலைமை அறிவிப்பு: தகவல் தொழில்நுட்பப் பாசறை – மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2021110270அ நாள்: 30.11.2021 அறிவிப்பு: தகவல் தொழில்நுட்பப் பாசறை – மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - தா.சுனந்தா - 42269593824 துணைத் தலைவர் - அ.பிரபாகரன் - 02312188809 துணைத் தலைவர் - க.கார்த்திகேயன் - 12960019759 செயலாளர் - நெ.மதன் - 01339228861 இணைச் செயலாளர் - ப.மகிழன் - 16448206063 இணைச் செயலாளர் - சு.செகநாதன் - 28537649539 துணைச் செயலாளர் - இரா.இளங்கோ - 13492604324 பொருளாளர் - க.அழகப்பன் - 00324805426 செய்தித் தொடர்பாளர் - வே.ஜெய்சன் - 16520826858 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநிலப்...

வேதாரண்யம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

வேதாரண்யம் தொகுதி சார்பாக 20/11/2021 சனிக்கிழமை அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் (21/11/2021) ஞாயிற்றுக்கிழமை  மாலை 06.00 மணி அளவில் ஊராட்சி கலந்தாய்வு கூட்டம் குமரேசபுரத்தில் நடைப்பெற்றது.

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் (14/11/2021) கலந்தாய்வு கூட்டம் குமரேசபுரத்தில் நடைப்பெற்றது.

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொன்மலை பகுதியில் (07/11/2021)  மாலை 06.30 மணி அளவில் பொன்மலை பகுதி கலந்தாய்வு கூட்டம்  நடைப்பெற்றது.

செய்யூர் தொகுதி – மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி

செய்யூர் தொகுதியில்  22/11/2021 அன்று மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட செங்கல்பட்டு தெற்கு மாவட்டம், , சித்தாமூர் ஒன்றிய பகுதிகளான சூனாம்பேடு ஊராட்சிக்குட்பட்ட வெள்ளகொண்டஅகரம் மற்றும் புதுப்பேட்டை ஆகிய கிராமங்களில் உணவு வழங்கப்பட்டது.