ஒரே இரத்தம்! அதே வீரம்! வீரமிகு நமது பாட்டன்கள் மருது…
ஒரே இரத்தம்! அதே வீரம்!
வீரமிகு நமது பாட்டன்கள்
மருது பாண்டியர் நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
View original post on X ↗
ஒருவர் கல் தடுக்கி விழுந்துவிடலாம், யாரும் மலை தடுக்கி விழுவதில்லை;…
ஒருவர் கல் தடுக்கி விழுந்துவிடலாம், யாரும் மலை தடுக்கி விழுவதில்லை; பிரச்சனைகளும் அப்படியே!
அறிவுள்ளவர்களிடம் உரையாடலாம்; அறிவில்லாதவர்களிடம் கூட உரையாடலாம்; பண்பில்லாதவர்களைக் கண்டால் ஒதுங்கிவிட வேண்டும்! https://x.com/Seeman4TN/status/1717685038089933033/video/1
View original post on X ↗
புவனகிரி மேற்கு தொகுதி கிளைக் கலந்தாய்வு
புவனகிரி தொகுதி (மேற்கு) உட்பட்ட கார்குடல் ஊராட்சியில் கிளைக் கலந்தாய்வு நடைபெற்றது. நிகழ்வில் கிளை கட்டமைப்பு மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
ஆற்காடு தொகுதி புகழ் வணக்கம் நிகழ்வு
ஆற்காடு தொகுதி சார்பாக 19-ஆம் ஆண்டு நினைவை போற்றும் வகையில் எல்லைக்காத்த மாவீரர் வனக்காவலர் ஐயா வீரப்பனார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினோம்.இந்நிகழ்வில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் நிகழ்வு சிறப்பாக...
குறிஞ்சிப்பாடி தொகுதி கிளைக்கலந்தாய்வுக் கூட்டம்
அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் ஆணையை ஏற்று கிளைகளை கட்டமைத்து வாக்ககங்களுக்கு பொறுப்பாளர்களை நியமிக்கும் பணியில் குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி ஆடூர் அகரம் கிராமத்தில் 10.10.2023 அன்று கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி -…
முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி - கமுதி வடக்கு ஒன்றியச் செயலாளர் அன்புத்தம்பி சே.செயசீலன் அவர்களது சகோதரர் சே.ஜஸ்டின் அவர்கள் அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
சகோதரரை...
ஓட்டப்பந்தயத்தில் ஓடித்தோற்பவன், வெளியில் நின்று வேடிக்கை பார்த்து விமர்சிப்பவனை விட…
ஓட்டப்பந்தயத்தில் ஓடித்தோற்பவன், வெளியில் நின்று வேடிக்கை பார்த்து விமர்சிப்பவனை விட மேலானவன்!
வாழ்க்கையில் பலரை முதுகில் சுமக்கிறோம்; சிலரை மட்டுமே நெஞ்சில் சுமக்கிறோம்! https://x.com/Seeman4TN/status/1717322650123415974/video/1
View original post on X ↗
விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 24-10-2023 அன்று விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம், வானூர், திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி),...
விழ விழ எழுவோம் – விழுப்புரத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை
விழுப்புரம் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 24-10-2023 அன்று 'விழ விழ எழுவோம்!' எனும் தலைப்பில் விழுப்புரம் புது பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன்...
உலகில் மூன்றாவது பெரும் வல்லரசை நிறுவிய தமிழ்ப்பெரும்பாட்டன், அரசனுக்கு அரசன்…
உலகில் மூன்றாவது பெரும் வல்லரசை நிறுவிய தமிழ்ப்பெரும்பாட்டன்,
அரசனுக்கு அரசன் அருண்மொழிச்சோழன்
அவர்களுக்கு பெருமிதத்தோடும், திமிரோடும் நமது புகழ்வணக்கத்தைச் செலுத்துவோம்!
நாம் தமிழர்!
View original post on X ↗






