வந்தவாசி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
வந்தவாசி சட்டமன்றத் தொகுதி தெள்ளாறு தெற்கு ஒன்றியம் கூடலூர் கிராமத்தில் இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
செங்கம் தொகுதி பொது நல கோரிக்கை விண்ணப்பம் அளித்தல்
செங்கம் பேரூராட்சிக்குட்பட்ட செய்யாற்றில் திடக்கழிவு மற்றும் திரவக்கழிவுகள் கலப்பதை தடுப்பது தொடர்பாக & பேருந்து நிலையம் அரசு பொது கழிவறையை தினசரி சுத்தம் செய்வது தொடர்பாகவும் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை மனு நாதக-வினர்...
இராணிப்பேட்டை தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் ஆற்காடு மேற்கு…
இராணிப்பேட்டை தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் ஆற்காடு மேற்கு ஒன்றியத் தலைவர் அன்புத்தம்பி ப.பூபாலன் அவர்களின் தம்பி ப.முருகன் அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.
ஈடுசெய்யவியலா பேரிழப்பினால் வாடும் தம்பியின்...
தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருநாள் – சீமான் பெருமிதம்
உழைக்கின்ற கை தாழ்ந்தது, உண்கிற கைதான் உயர்ந்தது என்கின்ற எண்ணம் எவருக்கும் இருக்கக்கூடாது. தெய்வத்திற்கு முன்பு இரு கைகளையும் இணைத்துதான் நாம் வழிபடுகிறோம். எனவே, ‘பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கின்ற இந்த சாதிய...
கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி…
கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி - கோவை மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பாசறைச் செயலாளர் அன்புத்தம்பி கதிர் பிரபாகரன் அவர்களின் தாயார் அன்பிற்குரிய அம்மா பி.சுந்தராம்பாள்...
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி – நாங்குநேரி…
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி - நாங்குநேரி தொகுதி இணைச் செயலாளர் அன்புத்தம்பி ராஜீவ் ரத்தினகுமார் அவர்களின் தாயார் ஜெ.ஜெபக்கனி அவர்கள் மறைவுற்ற துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.
பெற்றெடுத்து, போற்றி...
ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டம், கண்டகப்பள்ளி கிராமத்தில் இரு தொடர்வண்டிகள்…
ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டம், கண்டகப்பள்ளி கிராமத்தில் இரு தொடர்வண்டிகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட பெரும் விபத்தில் சிக்கி இதுவரை 14 பேர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில்...
போற்றுதற்குரிய பெருந்தமிழர், தெய்வத்திருமகன் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின்…
போற்றுதற்குரிய பெருந்தமிழர், தெய்வத்திருமகன் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் 60ஆம் ஆண்டு நினைவுநாள் மற்றும் 116ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, இன்று 30.10.2023 மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள ஐயாவின் திருவுருவச்சிலைக்கு, நாம் தமிழர்...
தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருநாள் மலர் வணக்க நிகழ்வு |…
தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருநாள்
மலர் வணக்க நிகழ்வு | 30-10-2023
மதுரை கோரிப்பாளையம்
🔴நேரலை https://www.youtube.com/watch?v=1mclhXEyryM
View original post on X ↗
தெய்வத்திருமகனார் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருநாள் புகழ் வணக்கம்!…
தெய்வத்திருமகனார் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருநாள் புகழ் வணக்கம்!
உழைக்கின்ற கை தாழ்ந்தது, உண்கிற கைதான் உயர்ந்தது என்கின்ற எண்ணம் எவருக்கும் இருக்கக்கூடாது. தெய்வத்திற்கு முன்பு இரு கைகளையும் இணைத்துதான் நாம் வழிபடுகிறோம்....





