நாம் தமிழர் கட்சி – பாலக்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காளப்பனஅள்ளி…
நாம் தமிழர் கட்சி - பாலக்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காளப்பனஅள்ளி ஊராட்சிப் பொறுப்பாளர் அன்புத்தம்பி மு.ராஜேந்திரன் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா முனியப்பன் அவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரமும் அடைந்தேன்.அப்பாவை இழந்து...
நாம் தமிழர் கட்சி – சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சட்டமன்றத்…
நாம் தமிழர் கட்சி - சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணாபுரம் கிளைப் பொறுப்பாளர் அன்புத்தம்பி ஹரி அவர்கள் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
மண்ணையும், மக்களையும் உயிராய் நேசித்து, அனைத்து உயிர்களுக்குமான...
நாம் தமிழர் கட்சி – செங்கல்பட்டு நகரத் தலைவர் ச.தினேஷ்குமார்…
நாம் தமிழர் கட்சி - செங்கல்பட்டு நகரத் தலைவர் ச.தினேஷ்குமார் அவர்களின் பாட்டி கிருஷ்ணம்மாள் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
பாட்டியை இழந்து வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும்,...
ஆயிரம் ரூபாய் அரசுக்கு ஃபார்முலா4 மகிழுந்து பந்தயம் அவசியம்தானா? – சீமான் கேள்வி
சென்னை அண்ணா சாலையில் வருகின்ற ஆகஸ்ட் 31 அன்று பொழுதுபோக்கு ஃபார்முலா4 மகிழுந்து பந்தயம் நடத்த திமுக அரசு திட்டமிட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
உரிய ஊதியம் கேட்டு மருத்துவர்கள், செவிலியர்கள், பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி...
திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத்திற்குத் தேவையான நீரினை உடனடியாகத் திறந்துவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்து, மேற்கு நோக்கி ஓடி, கேரள கடற்கரையில் கலந்து வீணாகி வந்த மழைநீரைத் தேக்கி பாசனத்திற்குப் பயன்படுத்த பெருந்தலைவர் காமராசர் அவர்களால் 1958இல் தொடங்கப்பட்ட பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம் 1960ஆம் ஆண்டு...
உலக பழங்குடியினர் நாள் – 2024: சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்!
உலக பழங்குடியினர் நாளையொட்டி நாம் தமிழர் கட்சியின் தமிழ் பழங்குடியினர் பாதுகாப்பு பாசறை சார்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 09-08-2024 வெள்ளிக்கிழமை அன்று மாலை...
உலகப் பழங்குடியினர் நாள் 2024! – சீமான் வாழ்த்து
பழங்குடியினர் மானுட இனத்தின் முதல் மாந்தர் மட்டுமல்லர்; மனித இனத்தின் ஆதி மூல அடிச்சுவடுகள்!
தாம் பிறந்த பூமியைத் தாய் மடியாய் போற்றி, துளியும் சிதைக்காமல், வளக் கொள்ளை என்ற பெயரில் காயப்படுத்தாமல், இயற்கை...
உலகப் பழங்குடியினர் நாளையொட்டி, நாம் தமிழர் கட்சியின் தமிழ்ப் பழங்குடியினர்…
உலகப் பழங்குடியினர் நாளையொட்டி,
நாம் தமிழர் கட்சியின் தமிழ்ப் பழங்குடியினர் பாதுகாப்புப் பாசறை சார்பாக 09.08.2024 அன்று மாலை, தர்மபுரி மாவட்டம் அரூரில் பேரெழுச்சியாக நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது,
https://youtu.be/jqK0JFvXJmk
View original post on...
கொரோனோ பெருந்தொற்றுப் பணியின் போது உயிரிழந்த அரசு மருத்துவரின் குடும்பத்திற்கு…
கொரோனோ பெருந்தொற்றுப் பணியின் போது உயிரிழந்த அரசு மருத்துவரின் குடும்பத்திற்கு அரசுப்பணி வழங்க வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
உயிர்காக்கும் உயர்ந்த சேவையாற்றும் அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கைகளைத் தொடர்ந்து புறக்கணித்து, அவர்களைப் போராடும்...
🔴நேரலை 09-08-2024 உலகப் பழங்குடியினர் நாள் மாபெரும் பொதுக்கூட்டம் |…
🔴நேரலை 09-08-2024 உலகப் பழங்குடியினர் நாள் மாபெரும் பொதுக்கூட்டம் | தர்மபுரி அரூர் https://x.com/i/broadcasts/1nAKEpXajWYxL
View original post on X ↗








