நாம் தமிழர் கட்சி – செங்கல்பட்டு நகரத் தலைவர் ச.தினேஷ்குமார் அவர்களின் பாட்டி கிருஷ்ணம்மாள் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
பாட்டியை இழந்து வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா கிருஷ்ணம்மாள் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



