முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நம்மிடமிருந்து நம் குழந்தைகள் வருகிறார்கள் என்ற தப்பான எண்ணமே நாம்…

0

நம்மிடமிருந்து நம் குழந்தைகள் வருகிறார்கள் என்ற தப்பான எண்ணமே நாம் சொல்வதை அப்படியே அவர்கள் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு.

சொல்வதை எல்லாம் செய்வாயா? என்று கேட்டால் அவற்றில் சரியானவற்றை மட்டுமே செய்வேன் என்று சொல்கிற குழந்தைகளைத்தான் நாம் பாராட்டவேண்டும்.

– ஐயா இறையன்பு https://x.com/SeemanOfficial/status/1565535306891558913/video/1

▶ Play Video on X ↗
முந்தைய செய்திவிழுப்புரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திகிருட்டிணகிரி தொகுதி வீரத்தமிழச்சி செங்கொடி நினைவ வணக்க நிகழ்வு