உலக பழங்குடியினர் நாளையொட்டி நாம் தமிழர் கட்சியின் தமிழ் பழங்குடியினர் பாதுகாப்பு பாசறை சார்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 09-08-2024 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4 மணியளவில் தர்மபுரி மாவட்டம் அரூரில் மாபெரும் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெற்றது.
1 என்ற 52