நாம் தமிழர் கட்சி – உத்திரமேரூர் மேற்குத் தொகுதிப் பொறுப்பாளர்…
நாம் தமிழர் கட்சி - உத்திரமேரூர் மேற்குத் தொகுதிப் பொறுப்பாளர் அன்புத் தம்பி வெங்கடேசன் அவர்களின் தாயார் அம்மா பட்டு ( எ ) பட்டம்மாள் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
ஆருயிர்...
பண்டைத்தமிழ் இலக்கியங்களைப் பழுதறக் கற்றறிந்து, அவற்றை எளிய நடையில், மக்கள்…
பண்டைத்தமிழ் இலக்கியங்களைப் பழுதறக் கற்றறிந்து, அவற்றை எளிய நடையில், மக்கள் மொழியில் எடுத்தியம்பிய தமிழ்ப்பேரறிஞர்!
இலக்கிய உலகையும், அரசியல் மேடைகளையும் ஒருசேர கட்டியாண்ட பேராசான்!
தனக்கிருந்த அளப்பெரும் அறிவாற்றலினாலும், பெரும்புலமையினாலும், ‘தமிழ்க்கடல்’ என எல்லோராலும் போற்றிக்...
சிறந்த தமிழ்த்திரைப்படம், பின்னணி இசை, ஒளிப்பதிவு, ஒலியமைப்பு ஆகிய நான்கு…
சிறந்த தமிழ்த்திரைப்படம், பின்னணி இசை, ஒளிப்பதிவு, ஒலியமைப்பு ஆகிய நான்கு பிரிவுகளில் இந்திய ஒன்றிய அரசின் விருதினை வென்றதன் மூலம் அதிக விருதுகளைக் குவித்துள்ள 'பொன்னியன் செல்வன்-1' திரைப்படத்தின் இயக்குநர் மதிப்பிற்குரிய ஐயா...
கே.ஜி.எஃப்-2 படத்திற்காகச் சிறந்த சண்டைப் பயிற்சிக்கான விருதினை இரண்டாவது முறையாக…
கே.ஜி.எஃப்-2 படத்திற்காகச் சிறந்த சண்டைப் பயிற்சிக்கான விருதினை இரண்டாவது முறையாக வென்றுள்ள அன்புத்தம்பிகள் அன்பறிவு (அன்புமணி - அறிவுமணி) இரட்டையர்களுக்கும்,
பொன்னியின் செல்வன்-1 படத்திற்காகச் சிறந்த ஒலியமைப்பிற்கான விருதினை வென்றுள்ள அன்புச்சகோதரர் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி...
கொல்கத்தாவைச் சேர்ந்த முதுகலை பயிற்சி மருத்துவர் கொடூரமான முறையில் பாலியல்…
கொல்கத்தாவைச் சேர்ந்த முதுகலை பயிற்சி மருத்துவர் கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட நிகழ்வு நாடெங்கிலும் உள்ளவர்களை அதிரச் செய்துள்ளது. சமூகப் பொருளாதார அளவில் முன்னேறி வரும் மருத்துவர்களுக்கே இந்த நிலை...
திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர் எனப் பன்முகத்திறன் கொண்ட…
திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர் எனப் பன்முகத்திறன் கொண்ட என் ஆருயிர் இளவல் இரவிவர்மன் அவர்கள் பொன்னியின் செல்வன்-1 படத்தின் ஆகச்சிறந்த ஒளிப்பதிவுக்காக இந்திய ஒன்றிய அரசின் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதினை...
பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தில் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் உன்னத இசை…
பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தில் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் உன்னத இசை அமைத்ததற்காக, இந்திய ஒன்றிய அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருதினை பேரன்பிற்குரிய சகோதரர் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் வென்றுள்ள செய்தியறிந்து மிகுந்த மனமகிழ்வும், பெருமிதமும்...
விடுதலைச் சிறுத்தைகளின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான அன்பிற்கினிய அண்ணன் முனைவர்…
விடுதலைச் சிறுத்தைகளின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான அன்பிற்கினிய அண்ணன் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
தமிழ்ச்சமூக மக்களின் உரிமை மீட்பிற்காக அயராது பாடுபடும் தங்களின்
அரசியல் பணியும், சமூகப்பணியும் மென்மேலும்...
Kolkata Doctor Rape-Murder Case: State Govts Must Ensure Safety of Doctors!
I am extremely shocked and deeply anguished by the brutal rape and murder of a female trainee doctor at a government hospital in Kolkata....
உயிர் காக்கும் மருத்துவர்களின் பாதுகாப்பை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு மிகக்கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது. உயிரிழந்த பெண் மருத்துவரின் குடும்பத்திற்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து,...








