விடுதலைச் சிறுத்தைகளின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான அன்பிற்கினிய அண்ணன் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
தமிழ்ச்சமூக மக்களின் உரிமை மீட்பிற்காக அயராது பாடுபடும் தங்களின்
அரசியல் பணியும், சமூகப்பணியும் மென்மேலும் தொடர்ந்திட என்னுடைய பேரன்பினைத் தெரிவிக்கின்றேன்.
@thirumaofficial



