முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

சிறந்த தமிழ்த்திரைப்படம், பின்னணி இசை, ஒளிப்பதிவு, ஒலியமைப்பு ஆகிய நான்கு…

0

சிறந்த தமிழ்த்திரைப்படம், பின்னணி இசை, ஒளிப்பதிவு, ஒலியமைப்பு ஆகிய நான்கு பிரிவுகளில் இந்திய ஒன்றிய அரசின் விருதினை வென்றதன் மூலம் அதிக விருதுகளைக் குவித்துள்ள 'பொன்னியன் செல்வன்-1' திரைப்படத்தின் இயக்குநர் மதிப்பிற்குரிய ஐயா மணிரத்னம் உள்ளிட்ட இப்படத்தில் பணியாற்றிய நடிகர் – நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

@MadrasTalkies_

முந்தைய செய்திகே.ஜி.எஃப்-2 படத்திற்காகச் சிறந்த சண்டைப் பயிற்சிக்கான விருதினை இரண்டாவது முறையாக…
அடுத்த செய்திபண்டைத்தமிழ் இலக்கியங்களைப் பழுதறக் கற்றறிந்து, அவற்றை எளிய நடையில், மக்கள்…