டாசுமாக் கடை முற்றுகை-கடை  மூடப்படும் அறிவிப்பு-கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி

நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று நடைபெற இருந்த கோபிச்செட்டிப்பாளையம் வாய்க்கால் சாலை டாசுமாக் கடை முற்றுகை போராட்டத்தின் எதிரொலியாக கடை  மூடப்படும் என அறிவிப்பு செய்து விட்டார்கள். இதை தொடர்ந்து பொது மக்கள் மற்றும்...

நிலவேம்பு சாறு வழங்குதல் உறுப்பினர் சேர்க்கை முகாம்.காஞ்சிபுரம் தொகுதி

காஞ்சிபுரம் தொகுதி மேற்கு ஒன்றியம் சார்பாக சிறுகாவேரிபாக்கம் பேருந்து நிறுத்தத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது அதனுடன் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

நிலவேம்புச் சாறு வழங்கும் முகாம்.செங்கம் தொகுதி

18.11.2018 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக இளங்குன்னி மற்றும் நீப்பத்துறை கிராமத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்புச் சாறு வழங்கப்பட்டது

நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்.கோவை சட்ட மன்ற தொகுதி

கோவை நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை/18/11/201  காலை 8.30 முதல் மதியம் 12:00 மணி வரை 67 வது வார்டு ராமநாதபுரம் திருவள்ளுவர் நகர்,திருப்பதி உணவகம் எதிரே நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்...

தலைவர்  மேதகு வே. பிரபாகரன் பிறந்த நாள் விழா-குருதி கொடை முகாம்

தலைவர் பிறந்த நாள் தமிழர் நிமிர்ந்த நாள் தேசிய தலைவர்  மேதகு வே. பிரபாகரன் அவர்களின்  64வது பிறந்தநாள் முன்னிட்டு மாதவரம் தொகுதி  மாதவரம் மேற்கு பகுதி சார்பாக குருதி கொடை முகாம் 18-11-2018(ஞாயிறு) காலை 10மணிக்கு நடைபெற்றது

நிலவேம்பு சாறு வழங்கும் நிகழ்வு-திருவண்ணாமலை தொகுதி

04.11.2018 ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தொகுதி சார்பாக  பொதுமக்களுக்கு டெங்கு விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு சாறு வழங்கப்பட்டது. மேலும் இதில் திருவண்ணாமலை நாம் தமிழர் உறவுகள் திரளாக...

நிலவேம்புச் சாறு வழங்குதல் நிகழ்வு-செங்கம் தொகுதி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக சாத்தனூர் மற்றும் சொர்ப்பனந்தல் கிராமத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்புச் சாறு வழங்கப்பட்டது இதில் தொகுதி பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள் விழா.குருதி கோடை முகாம்

தலைவர் பிறந்த நாள் தமிழர் நிமிர்ந்த நாள் தமிழின தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 64வது பிறந்தநாளை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சட்டமன்றத் தொகுதி, அனக்காவூர் ஒன்றியத்தின் சார்பாக குருதிக்கொடை முகாம்...

தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள் விழா.குருதி கோடை முகாம்

தலைவர் பிறந்த நாள் தமிழர் நிமிர்ந்த நாள் தமிழ் தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின்  64வது பிறந்தநாள் முன்னிட்டு மாதவரம் தொகுதி சோழவரம் கிழக்கு ஒன்றியம் சார்பாக 18-11-2018(ஞாயிறு) காலை11மணி சோழவரம் பேருந்து நிறுத்தத்தில் குருதி கொடை முகாம் நடந்தது

தெருமுனை கூட்டம்.குமாரபாளையம் தொகுதி

குமாரபாளையம் தொகுதி கொக்கராயன் பேட்டை ஊராட்சி பகுதியில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞர் பாசறை சமுத்திர யுவராஜ்,பெர்சிய,மற்றும் நல்லான் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்