நிலவேம்பு சாறு வழங்கும் நிகழ்வு-திருவண்ணாமலை தொகுதி

21

04.11.2018 ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தொகுதி சார்பாக  பொதுமக்களுக்கு டெங்கு விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு சாறு வழங்கப்பட்டது. மேலும் இதில் திருவண்ணாமலை நாம் தமிழர் உறவுகள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

முந்தைய செய்திநிலவேம்புச் சாறு வழங்குதல் நிகழ்வு-செங்கம் தொகுதி
அடுத்த செய்திதலைவர்  மேதகு வே. பிரபாகரன் பிறந்த நாள் விழா-குருதி கொடை முகாம்