நிலவேம்புச் சாறு வழங்குதல் நிகழ்வு-செங்கம் தொகுதி

36

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக சாத்தனூர் மற்றும் சொர்ப்பனந்தல் கிராமத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்புச் சாறு வழங்கப்பட்டது இதில் தொகுதி பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்திதலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள் விழா.குருதி கோடை முகாம்
அடுத்த செய்திநிலவேம்பு சாறு வழங்கும் நிகழ்வு-திருவண்ணாமலை தொகுதி